பிரியா எழுதியவை | மே 24, 2007

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…

கொளுத்தும் கோடைவெயில் உச்சந்தலை வழியே பாய்ந்து உள்ளங்கால்வரை பொசுக்குகிறதா? அதிலிருந்து தப்பிக்க இதோ
ஒரு சூப்பர் குறிப்பு:

அரை கிலோ பச்சைப் பயிறுடன் 10 கிராம் துளசி இலை, 5 கிராம் வேப்பிலை, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்குங்கள்.

இதை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஜில்லுன்னு ஒரு நடமாடும் ஏசி, அது நீங்கள்தான்!

(மூலம் – வெப்துனியா)

மறுவினைகள்

  1. கொளுத்தும் கோடைவெயில் உச்சந்தலை வழியே பாய்ந்து உள்ளங்கால்வரை பொசுக்குகிறதா? அதிலிருந்து தப்பிக்க இதோ
    ஒரு சூப்பர் குறிப்பு:

    அரை கிலோ பச்சைப் பயிறுடன் 10 கிராம் துளசி இலை, 5 கிராம் வேப்பிலை, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்குங்கள்.

    இதை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஜில்லுன்னு ஒரு நடமாடும் ஏசி, அது நீங்கள்தான்!

    (மூலம் – வெப்துனியா)

    குறிப்புகள் இல் பதிவிடப்பட்டது

  2. super tips very thanking you

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்